இன்றைய குறள்

27 செப்டம்பர், 2026

குறள்: 914 92. வரைவின் மகளிர்

பொருட்பால்நட்பியல்

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்

மு. வரதராசனார் உரை

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.